எந்திரன் ஐஸ்வர்யா ராயான அனிதா சம்பத்.. பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவில் அட்டகாசமான நடனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எந்திரன் ஐஸ்வர்யா ராயான அனிதா சம்பத்.. பிக் பாஸ் ஜோடிகள் கிராண்ட் ஃபினாலேவில் அட்டகாசமான நடனம்!

சென்னை: பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி கிராண்ட் ஃபினாலேவை நெருங்கி விட்டது. கிராண்ட் ஃபினாலேவுக்காக எந்திரன் பட பாடலான \'இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது\' பாடலுக்கு ஷாரிக் மற்றும் அனிதா சம்பத் இணைந்து அசத்தலாக நடனமாடும் பிக் பாஸ் ஜோடிகள் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆர்ஜே பாலாஜி படத்தில் கெஸ்ட் ரோல்...ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ

மூலக்கதை