சென்னையில் பூவிருந்தவல்லி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து

தினகரன்  தினகரன்
சென்னையில் பூவிருந்தவல்லி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து

சென்னை: சென்னையில் பூவிருந்தவல்லி அருகே கரையான்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கார் ஒட்டுநர், கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் கோயில், வாகனங்கள் சேதமடைந்துள்ளது.

மூலக்கதை