தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 5 வானொலி நிலையங்களை தரம் குறைக்க ஒன்றிய அரசு முடிவு

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 5 வானொலி நிலையங்களை தரம் குறைக்க ஒன்றிய அரசு முடிவு

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 5 வானொலி நிலையங்களை தரம் குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, காரைக்கால் வானொலி நிலையங்கள் ஒலிபரப்பு நிலையங்களாக மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை