மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் மாயமான 4ம் வகுப்பு மாணவன் படுகாயங்களுடன் மீட்பு

தினகரன்  தினகரன்
மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் மாயமான 4ம் வகுப்பு மாணவன் படுகாயங்களுடன் மீட்பு

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் மாயமான 4ம் வகுப்பு மாணவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். மதுரவாயல் மேம்பாலம் கீழே காயத்துடன் மீட்கப்பட்ட சிறுவனை தாக்கியதாக 2 சிறுவர்களிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

மூலக்கதை