சிவகங்கை அருகே ஆறாவயலில் ரூ.50லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு

தினகரன்  தினகரன்
சிவகங்கை அருகே ஆறாவயலில் ரூ.50லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயலில் ராமசாமி என்பவர் வீட்டில் ரூ.50லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை