என்ன ஒரு மாற்றம்... - வைரவாகும் பிக்பாஸ் தர்ஷன் போட்டோ

தினமலர்  தினமலர்
என்ன ஒரு மாற்றம்...  வைரவாகும் பிக்பாஸ் தர்ஷன் போட்டோ

பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் ஒரு நல்ல மாடலும் கூட. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்தவுடன் வெள்ளித்திரையில் நட்சத்திரமாக ஜொலிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு சில விளம்பர படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்த தர்ஷன் தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. தற்போது இவர் வொர்க் அவுட் செய்து நான்கு வாரங்களில் 8 கிலோ எடை குறைத்து பிட்டாக மாறியுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மூலக்கதை