புது சீரியலில் என்ட்ரியாகும் ஷெரின் ஜானு

தினமலர்  தினமலர்
புது சீரியலில் என்ட்ரியாகும் ஷெரின் ஜானு

பாரதி கண்ணம்மா சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷெரின் ஜானு கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். தற்போது அவர் விஜய் டிவியின் புதிதாக ஒளிபரப்பாகும் நம்ம வீட்டு பொண்ணு தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனை அந்த தொடரின் நாயகன் சுர்ஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுர்ஜித் ஷெரினுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பியை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

மூலக்கதை