கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்தவர் கைது

தினகரன்  தினகரன்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்தவர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான் விற்பனை செய்த சிவபாலன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போதை காளான் விற்பனை பற்றி கைது செய்யப்பட்ட சிவபாலனிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை