மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி...பிசாசு பற்றிக்கொண்ட கதை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி...பிசாசு பற்றிக்கொண்ட கதை

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், முருகானந்தம் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் \'பிசாசு-2\'. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. \'பிசாசு-2\' படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி படங்கள் வரிசை கட்டி ஒவ்வொன்றாக ரீலீஸ் ஆன வண்ணம்

மூலக்கதை