புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 1,629 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 1,629 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 1,629 வாக்குச்சாவடிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 1,395 முதன்மை, 234 துணை என மொத்தம் 1,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை