பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய கட்சி மேலிடத்துக்கு அதிகாரம்: எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

தினகரன்  தினகரன்
பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய கட்சி மேலிடத்துக்கு அதிகாரம்: எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய கட்சி மேலிடத்துக்கு அதிகாரம் உள்ளது என்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமரீந்தர் சிங் பதவி விலகிய நிலையில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வரை தேர்வு செய்ய சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை