400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
400 ரூபாய் சரிவு.. சென்னை, கோவை, மதுரையில் தங்கம் லிலை என்ன..?!

தங்கம் விலை இந்த வாரம் துவக்கத்தில் உயர்வுடன் துவங்கினாலும் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தங்கத்தை சேமிப்பிற்காக வாங்குவோர் மத்தியில் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் மிகவும் முக்கியமான பண்டிகை காலம் இது, இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது ஜாக்பாட் தான். ஆனால் சந்தையில் தங்கம் வாங்குவதற்கான டிமாண்ட் பெரிய அளவில் இல்லை. இந்த சூழ்நிலையில்

மூலக்கதை