முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

தினகரன்  தினகரன்
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

சென்னை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் சந்தேகங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை