சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோமேட்டோ, ஸ்விக்கி தளத்தில் ஜன.1 முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூல்.. மக்களுக்குப் பாதிப்பா..?!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாமானிய மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட ஒன்றான் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

மூலக்கதை