மாஸ் காட்டும் ஓலா ஸ்கூட்டர்.. 2 நாளில் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாஸ் காட்டும் ஓலா ஸ்கூட்டர்.. 2 நாளில் 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனை..!

இந்திய ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்ட ஓலா நிறுவனம் தனது வர்த்தகம் மற்றும் நிறுவனத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் கட்டமைக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறைக்குள் குவிந்துள்ளது. ஓலா நிறுவனம் போக்குவரத்துத் துறையில் இருந்தாலும் வெறும் டிஜிட்டல் சேவை மட்டுமே அளிக்கும் நிலையில் ஆட்டோமொபைல் துறையில் எப்படி வெற்றி பெற முடியும்

மூலக்கதை