ஆதார் - பான் இணைப்பு கடைசி நாள் 2022 மார்ச் 31 வரை நீட்டிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதார்  பான் இணைப்பு கடைசி நாள் 2022 மார்ச் 31 வரை நீட்டிப்பு..!

மத்திய அரசு ஆதார் எண் மற்றும் பான் எண்-ஐ இணைக்கச் செப்டம்பர் 30ஆம் தேதியைக் கடைசி நாளாக அறிவித்து இருந்து நிலையில், இந்த இணைப்புச் செய்வதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை உணர்ந்த மத்திய அரசு ஆதார் - பான் இணைக்க மார்ச் 31, 2022 வரையில் கால நீட்டிப்பு செய்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய

மூலக்கதை