பெங்களூரில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூரில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு.. ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

கொரோனா தொற்றுக்குப் பின்பு உலகம் முழுவதிலும் இருந்து இந்திய ஐடி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் அல்லது டெக்னாலஜி டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளது. இதனால் இப்பிரிவு தொழில்நுட்ப நிபுணர்களுக்கும், அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் அளவு யாரும் எதிர்பார்க்காத வகையில் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐடி வேவைவாய்ப்புத் துறை தரவுகள் கூறுகிறது. குறிப்பாக BFSI பிரிவு சார்ந்த தொழில்நுட்பத்திற்கு

மூலக்கதை