பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர இது சரியான நேரம் அல்ல.. நிர்மலா சீதாராமன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர இது சரியான நேரம் அல்ல.. நிர்மலா சீதாராமன்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45வது ஜிஎஸ்டி கூட்டம் இன்று லக்னோவில் நடைபெற்றது. இதற்கிடையில் தற்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றார். இன்று காலை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதனை பற்றி விவாதிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கபட்டது. குறிப்பாக பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு

மூலக்கதை