ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..!

நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று துவங்கிய 45வது ஜிஎஸ்டி கூட்டம், லக்னோவில் நடந்தது. 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளது. கோவிட் மருந்துகள் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடும் மருந்துகளுக்கு ஏற்கனவே வரி தளர்வுகள் அளிக்கப்பட்டு

மூலக்கதை