சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

தினகரன்  தினகரன்
சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

விருதுநகர்: சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் செப்.21ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை