சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்
சிறுமிக்கு பாலியல் தொல்லை  ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் 6 வயது குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நடராஜனுக்கு  60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூலக்கதை