20-ம் தேதி கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
20ம் தேதி கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

தி.மலை: 20-ம் தேதி கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் 14.கி.மீ. தூரத்துக்கு பக்தர்களுக்கு கிரிவலம் வர அனுமதி கிடையாது.

மூலக்கதை