டாடா-வின் புதிய பிஸ்னஸ் ஐடியா.. பெண்கள் செம குஷி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடாவின் புதிய பிஸ்னஸ் ஐடியா.. பெண்கள் செம குஷி..!

இந்தியாவில் தற்போது இரு பெரும் வர்த்தகக் குழுமங்களான டாடா மற்றும் ரிலையன்ஸ் ஆன்லைன் ஆப்லைன் என அனைத்து ரீடைல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் தொடர்ந்து புதிய வர்த்தகத்திற்குள் நுழையத் திட்டமிட்டுள்ளது. இதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் சரி, சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ்-ம் சரி

மூலக்கதை