2 நாட்களில் ரூ.1,100 கோடிக்கு மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சாதனை..!!

தினகரன்  தினகரன்
2 நாட்களில் ரூ.1,100 கோடிக்கு மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சாதனை..!!

டெல்லி: 2 நாட்களில் ரூ.1,100 கோடிக்கு மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சாதனை படைத்திருக்கிறது. ஆட்டோமொபைல் துறை மட்டுமின்றி இந்திய ஆன்லைன் வர்த்தக வரலாற்றில் இதுவரை கண்டிராத சாதனை இது என்று சி.இ.ஓ. தெரிவித்துள்ளார்.

மூலக்கதை