GST Counil Meet: கோவிட்19 மருந்துகளுக்கான வரித் தளர்வுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
GST Counil Meet: கோவிட்19 மருந்துகளுக்கான வரித் தளர்வுகள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு..!

நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று துவங்கிய 45வது ஜிஎஸ்டி கூட்டம் லக்னோவில் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடக்கிறது, இதற்கு முன்பு கொரோனா தொற்றுக் காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. டாடா-வின் புதிய பிஸ்னஸ் ஐடியா.. பெண்கள் செம குஷி..!

மூலக்கதை