தலிபான்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

தினமலர்  தினமலர்
தலிபான்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும்: இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: 'ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.



பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது: ஆப்கனை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டனர். இப்போது அவர்கள் ஒருங்கிணைந்த அரசை உருவாக்கி நிர்வகிப்பது தொடர்பான ஆலோசனையில் உள்ளனர். அவர்களுக்குள் உள்ள பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணையும்போது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் அமைதி திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



ஆனால், இது சரியாக நடக்காமல்போனால், மிகவும் கவலையளிக்கும் பிரச்னையாக மாறிவிடும். அங்கு மனிதகுலத்துக்குப் பெரிய ஆபத்துகள் ஏற்பட்டுவிடும். அகதிகள் பிரச்சனை உருவாகும். ஆப்கன் மண்ணில் பயங்கரவாதமும் அதிகரித்துவிடும். எனவே, தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும். ஆட்சி அமைக்க அவர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அவர்களை நாம் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்.இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத்: 'ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் சர்வதேச சமூகம் இணக்கமாக செயல்பட வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து உள்ளார்.nsimg2846768nsimgபாகிஸ்தான்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை