திமுக முப்பெரும் விழாவில் வாசுகி ரமணன் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்

தினகரன்  தினகரன்
திமுக முப்பெரும் விழாவில் வாசுகி ரமணன் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் வாசுகி ரமணனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாவேந்தர் விருது வழங்கினார். மேலும், பெரியார் விருது - மிசா மதிவாணன், அண்ணா விருது - எல்.மூக்கையா, கலைஞர் விருது - கும்மிடிப்பூண்டி வேணு, பேராசிரியர் விருது - முபாரக் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

மூலக்கதை