மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. குத்தாட்டம் போடும் வோடபோன் ஐடியா, ஏர்டெல் ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. குத்தாட்டம் போடும் வோடபோன் ஐடியா, ஏர்டெல் ..!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை அதிகப்படியான கட்டண நிலுவையிலும், கடன் சுமையில் இருக்கும் காரணத்தால் திவாலாகி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேவேளையில் புதிதாக டெலிகாம் துறைக்குள் வந்த ஜியோ போதுமான வர்த்தகம் வாடிக்கையாளர்கள் வருவாய் என அனைத்தும் கொண்டும் வலிமையான நிலையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்தச்

மூலக்கதை