திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக நியமனம்

தினகரன்  தினகரன்
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக நியமனம்

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்.எல்.ஏ நந்தகுமார், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.எம்.யூ.கண்ணையா ஆகியோர் நியமித்துள்ளார்.

மூலக்கதை