சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது

தினகரன்  தினகரன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. இந்த முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது வழங்கப்படுகிறது.

மூலக்கதை