வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

தினகரன்  தினகரன்
வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வணியம்பாடியைச் சேர்ந்த நயீம் பாஷா, பைசல் அகமது, யூசுப் ஜமால், முகமது அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை