சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்.17ம் தேதி முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

தினகரன்  தினகரன்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்.17ம் தேதி முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்.17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் 15,000 பேர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா 2 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக RT- PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை