வாணியம்பாடி கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடிக்கத் தவறிய மற்றொரு ஆய்வாளர் சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
வாணியம்பாடி கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடிக்கத் தவறிய மற்றொரு ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை: திருப்பத்தூரில் வாணியம்பாடி கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடிக்கத் தவறிய மற்றொரு ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆய்வாளர் ஒருவர் சஸ்பெண்ட் ஆன நிலையில் தனிப்பிரிவு ஆய்வாளர் பழனியும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை