புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபான கடைகள் இரவு 10 மணி வரையும், உணவகங்கள் இரவு 11 மணி வரையும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை