ஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆட்டோமொபைல், ட்ரோன் உற்பத்தி: ரூ.26,538 கோடி ஊக்க திட்டம் ஒப்புதல்..!

இந்தியாவில் சேவை மற்றும் டெக் துறை வலிமையாக இருக்கும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு சீனா, பங்களாதேஷ், வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகளைப் போல இந்திய பொருளாதாரத்தை உற்பத்தி சார்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காக PLI என்ற உற்பத்தித் துறை சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் பல முன்னணி உற்பத்தித்

மூலக்கதை