மேட்ரிமோனியால் மோசடியில் கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் 32 பெண்களை ஏமாற்றியது அம்பலம்

தினகரன்  தினகரன்
மேட்ரிமோனியால் மோசடியில் கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் 32 பெண்களை ஏமாற்றியது அம்பலம்

சென்னை: மேட்ரிமோனியால் மோசடியில் கைதான 2 பேரிடம் நடத்திய விசாரணையில் 32 பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, மேட்ரிமோனியால் மோசடி வழக்கில் கைதான 2 நைஜீயர்களிடம் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. 7 பேர் கொண்ட கும்பல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 பெண்களை ஏமாற்றி ரூ.1.5 கோடி பெற்றுள்ளனர்.

மூலக்கதை