கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவிலிருந்து 25,588 பேர் குணமடைந்துள்ள நிலையில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை