பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி.. செப்.17 முடிவு எடுக்க ஜிஎஸ்ட் கவுன்சில் திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி.. செப்.17 முடிவு எடுக்க ஜிஎஸ்ட் கவுன்சில் திட்டம்..!

இந்திய மக்களுக்கும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சுமையாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜிஎஸ்டி அமைப்பிற்குள் கொண்டு வரவும் பல முறை மாநில அரசுகளும், மக்களும் மத்திய அரசுக்குப் பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்விதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம்

மூலக்கதை