ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி

தினகரன்  தினகரன்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒரு டோஸ் மட்டுமே செலுத்தும் வகையில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

மூலக்கதை