'நீட்' என்பது வணிக நாடகம்: கமல்

தினமலர்  தினமலர்
நீட் என்பது வணிக நாடகம்: கமல்

சென்னை : 'நீட் தேர்வு என்பது வணிக நாடகம்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் மற்றும் கனிமொழி தற்கொலை செய்துள்ளது குறித்து, 'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்து கொண்டிருக்கின்றனர்.


இது ஒரு நாடு; இது ஒரு தேர்வு. இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை : 'நீட் தேர்வு என்பது வணிக நாடகம்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார்.நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் மற்றும் கனிமொழி தற்கொலை செய்துள்ளது குறித்து, 'டுவிட்டரில்'

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை