வோடபோன் ஐடியா-வுக்கு பம்பர் ஆஃபர்.. மத்திய அரசுக்கு பெரிய மனசு தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வோடபோன் ஐடியாவுக்கு பம்பர் ஆஃபர்.. மத்திய அரசுக்கு பெரிய மனசு தான்..!

இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் எனக் குமார் மங்களம் பிர்லா மட்டும் அல்லாமல் அரசும், வங்கிகளும் முடிவு செய்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் வோடபோன் ஐடியா வைத்திருக்கும் வங்கி கடன் மற்றும் AGR கட்டண நிலுவை தான்.

மூலக்கதை