ரூ.5000ல் 4ஜி ஸ்மார்ட்போன்? ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 'புதிய திட்டம்'.. முகேஷ் அம்பானி ஷாக்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.5000ல் 4ஜி ஸ்மார்ட்போன்? ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் புதிய திட்டம்.. முகேஷ் அம்பானி ஷாக்..!

முகேஷ் அம்பானி ஏற்கனவே டெலிகாம் சேவை துறையில் ஜியோ நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் நிலையில், பியூச்சர் போன் பயன்படுத்தும் மக்கள் ஜியோ தனது 4ஜி சேவை தளத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகக் கூகுள் நிறுவனத்துடனான கூட்டணியில் மலிவான விலையில் அதாவது வெறும் 5000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற

மூலக்கதை