கனிம வள கடத்தலை தடுக்க சிசிவிடி கேமிரா பொருத்த தமிழக அரசு சட்டதிருத்தம்

தினகரன்  தினகரன்
கனிம வள கடத்தலை தடுக்க சிசிவிடி கேமிரா பொருத்த தமிழக அரசு சட்டதிருத்தம்

சென்னை: கனிம வள கடத்தலை தடுக்க சிசிவிடி கேமிரா பொருத்த தமிழக அரசு சட்டதிருத்தம் செய்துள்ளது. மாவட்ட எஸ்பியுடன் ஆலோசனை செய்து தேவைப்படும் இடத்தில் சிசிடிவி பொறுத்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் இயங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை