இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் கோயில் ஆக்கிமிப்பு நிலங்கள் மீட்பு.: அமைச்சர் சேகர்பாபு

தினகரன்  தினகரன்
இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் கோயில் ஆக்கிமிப்பு நிலங்கள் மீட்பு.: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் கோயில் ஆக்கிமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கோயிலுக்கு மன்னர்கள், ஜமீன்தார்கள் கொடுத்த நிலத்திற்கு பட்டா கொடுக்க இயலாது என் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை