சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்த புகாரில் வழங்கறிஞர் கைது

தினகரன்  தினகரன்
சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்த புகாரில் வழங்கறிஞர் கைது

சென்னை: சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்த புகாரில் வழங்கறிஞர் பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.  போலி கையெழுத்திட்ட விவகாரத்தில் ஏற்கனவே ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மூலக்கதை