10,000 பெண்களுக்கு வேலை ரெடி.. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
10,000 பெண்களுக்கு வேலை ரெடி.. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஜாக்பாட்..!

இந்திய எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிதாக மிகப்பெரிய திட்டத்துடன் இறங்கியுள்ளது ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனமான ஓலா. உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் ஓலா முன்கூட்டியே தனது எதிர்காலத்தைச் சுதாரித்துக் கொண்டு ஆட்டோமொபைல் துறைக்குள் நுழைந்துள்ளது. கிரீன் கார்டு பெறுவதில் புதிய தளர்வு.. இந்தியர்களுக்கு

மூலக்கதை