வலிமை அடையும் இந்திய பொருளாதாரம்.. பணவீக்க அளவீடுகள் சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வலிமை அடையும் இந்திய பொருளாதாரம்.. பணவீக்க அளவீடுகள் சரிவு..!

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் உணவுப் பொருட்கள் விலை குறைந்த காரணத்தால் சில்லறை பணவீக்கம் அளவீடுகள் 5.3 சதவீதம் என்ற 4 மாத சரிவைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கி அடுத்த சில காலாண்டுகளுக்குத் தனது குறைவான வட்டி விகிதத்தைத் தொடர வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே போதுமான பணப்புழக்கம் இருக்கும் காரணத்தாலும், சில்லறை பணவீக்கம்

மூலக்கதை