தென்காசி அருகே ரூ.2லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட குட்கா பறிமுதல்

தினகரன்  தினகரன்
தென்காசி அருகே ரூ.2லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட குட்கா பறிமுதல்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே நல்லூரில் ரூ.2லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட குட்கா பறிமுதல் செய்யப்ப்பட்டுள்ளது. குட்காவை பதுக்கி வைத்திருந்த சுப்புராஜ்(38), பெருமாள் (40) உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை