சோமேட்டோ துணை நிறுவனர் ராஜினாமா.. ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்தில் இப்படியா..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோமேட்டோ துணை நிறுவனர் ராஜினாமா.. ஐபிஓ வெளியிட்டு 2 மாதத்தில் இப்படியா..?!

இந்தியப் பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் புரட்டிப்போட்ட சோமேட்டோவின் வெற்றி பல ஸ்டார்ட்அப் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் நம்பிக்கை கொடுத்துள்ளது. ஐபிஓ வெளியீட்டுக்குப் பின்பு சோமேட்டோ பங்குகள் குறித்தும், அதன் வர்த்தகம் குறித்துத் தொடர்ந்து பல கேள்விகள் எழுந்த நிலையில் சோமேட்டோ பங்குகள் தனது உச்ச விலையில் இருந்து சரிந்து வந்தது. இந்நிலையில் தற்போது சோமேட்டோ நிறுவனத்தின்

மூலக்கதை