ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

சென்னை:நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் தனித்து போட்டியிடுவதாக பா.ம.க. அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. தற்போது தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக முடிவு எடுத்துள்ளது.

மூலக்கதை